உலகக்கோப்பை; கனவு அணியில் நான் தேர்வு செய்யும் முதல் 5 வீரர்கள் இவர்கள் தான் - ஷிகர் தவான்
உலகக்கோப்பை தொடருக்கான தனது கனவு 11 அணியில் இடம்பிடித்த முதல் 5 வீரர்களை ஷிகர் தவான் வெளிப்படுத்தியுள்ளார்.
21 Aug 2023 5:54 AM GMT'இந்திய அணிக்கு திரும்புவதற்கு தயாராக இருப்பேன்' - ஷிகர் தவான் பேட்டி
ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெறாதது அதிர்ச்சி அளித்ததாக தவான் தெரிவித்தார்.
10 Aug 2023 10:58 PM GMTஇந்திய அணிக்கு கேப்டனாகும் ஷிகர் தவான்? - பிசிசிஐ-யின் அடுத்தகட்ட நகர்வு
ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கிரிக்கெட் இடம்பெற்றுள்ளது.
1 July 2023 4:29 AM GMTகுழந்தையின் மீது தாய்க்கு மட்டும் உரிமை இல்லை- ஷிகர் தவானின் மனைவிக்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவு
குழந்தையின் மீது தாய்க்கு மட்டும் உரிமை இல்லை; அவர் தனது மகனை இந்தியாவுக்கு அழைத்து வர வேண்டும்; ஷிகர் தவானின் மனைவிக்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
9 Jun 2023 6:00 AM GMT"இந்த சீசனில் நிறைய கற்றுக் கொண்டுள்ளோம்" - பஞ்சாப் கேப்டன் ஷிகர் தவான்
‘பவர்பிளே’யில் அதிக விக்கெட்டுகளை இழந்தது தோல்விக்கு வழிவகுத்தது என்று பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் தெரிவித்தார்.
20 May 2023 10:34 PM GMTஷிகர் தவான் பொறுப்பான ஆட்டம்..! ஹைதராபாத் அணிக்கு144 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பஞ்சாப்
சிறப்பாக விளையாடிய தவான் 99 ரன்கள் எடுத்தார்.
9 April 2023 3:57 PM GMTஐபிஎல் போட்டியில் புதிய சாதனை படைத்த ஷிகர் தவான்
இதுவரை 208 ஐபிஎல் போட்டிகளில் ஆடியுள்ள தவான், 6 ஆயிரத்து 369 ரன்கள் எடுத்துள்ளார்.
7 April 2023 6:28 AM GMTநான் தேர்வுக்குழு தலைவராக இருந்தால்.,என்னைவிட சுப்மன் கில்-ஐ தான் தேர்வு செய்வேன் - ஷிகர் தவான்
நான் தேர்வு குழு தலைவராக இருந்தால் சுப்மன் கில்லை தான் தேர்வு செய்வேன் என ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.
26 March 2023 5:02 AM GMTமனைவி தன்னை அவதூறாக மிரட்டியதாக ஷிகர் தவான் புகார் - நீதிமனறம் நடவடிக்கை
தனது மனைவி ஆஷா முகர்ஜி தன்னை அவதூறாக மிரட்டியதாகக் கூறி டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.
6 Feb 2023 6:03 AM GMT'நீ கவனமாக வாகனம் ஓட்ட வேண்டும்' - 2019ம் ஆண்டே ரிஷப் பண்ட்டை எச்சரித்த ஷிகர் தவான்; வைரல் வீடியோ
வாகனம் ஓட்டுவது தொடர்பாக ரிஷப் பண்ட்டை ஷிகர் தவான் 2019-ம் ஆண்டே எச்சரித்த வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
30 Dec 2022 10:52 PM GMTதவானின் கிரிக்கெட் வாழ்க்கை சோகத்துடன் முடிவுக்கு வருகிறது" - இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் கணிப்பு!
“தவானின் கிரிக்கெட் வாழ்க்கை சோகத்துடன் முடிவுக்கு வருகிறது என இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் கணித்து உள்ளார்.
12 Dec 2022 7:41 AM GMT"50 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு தயாராவதற்கான தொடக்கம்" - நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டம் குறித்து தவான் கருத்து
மீண்டும் ஒரு முறை இந்திய அணியை வழிநடத்த வாய்ப்பு கிடைத்திருப்பது கவுரவம் என்று ஷிகர் தவான் கூறியுள்ளார்.
24 Nov 2022 11:17 PM GMT